சஞ்சய் கிஷோருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ 5 லட்சத்திற்கு வைப்பு நிதி படிவத்தை ஆட்சியர் வழங்கினார்.

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி ஐ.ஏ.எஸ்., “கொரோனோ” நோய்த் தொற்றில் தாய்- தந்தையரை இழந்த, சென்னிமலை இ. எம். எம். வீதியை சேர்ந்த சஞ்சய் கிஷோருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ 5 லட்சத்திற்கு வைப்பு நிதி படிவத்தை ஆட்சியர் வழங்கினார்.

0Shares

Leave a Reply