மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.03கோடி கடன் உதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் வழங்கினார்.

Loading

நீலகிரி மாவட்டம் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த 15 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.03கோடி கடன் உதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் வழங்கினார்.உடன் திட்ட இயக்குநர் (மகளிர்திட்டம்) பாபு,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.சத்யராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *