சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் மாண்புமிகு சஞ்ஜீத் பானர்ஜி, அவர்களை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று மலர் செண்டு வழங்கி வரவேற்றார்.
![]()
வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் மாண்புமிகு சஞ்ஜீத் பானர்ஜி, அவர்களை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று மலர் செண்டு வழங்கி வரவேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், உள்ளனர்.

