கிருஷ்ணகிரி மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அருண்குமார் விலகல்.
கிருஷ்ணகிரி மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அருண்குமார் விலகல்.
கிருஷ்ணகிரி மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்து வந்தவர் அருண்குமார் அவர்கள் தற்பொழுது அக் கட்சியில் இருந்து விலகி அருண்குமார் தலைமையில் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட அவைதலைவர் சரத்பாலு இளைஞர் அணி அமைப்பாளர் பிரவின்குமார் ,மகளிர் அணி ரத்னா ப்ரியா ஜெயஸ்ரீ,உட்பட 50,க்கும் மேற்பட்டோர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை ஒருங்கிணைப்பாளரும்,வேப்பணபள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே,பி,முனுசாமி,அவர்கள் முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்,இந்த நிகழ்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் வேப்பனபள்ளி ஒன்றிய செயலாளர்.சைலேஷ் கிருஷ்ணன் மாவட்ட அவைதலைவர் காத்தவராயன்,நகர செயலாளர் கேசவன்,காவேரிபட்டினம் ஒன்றிய குழு தலைவர் ரவி,உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.