முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொரோனோ பணிகள் மேற்கொள்ள ரூ.25,000/- க் கான வரை வோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்களிடம் வழங்கினார்.
![]()
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடலூர் ஜி.டி.எம்.ஓ கல்வி நிறுவனத்தின் சார்பில் அதன் பொது செயலாளர் ஹாஜி எ.எம் அப்துல் பாரி அவர்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொரோனோ பணிகள் மேற்கொள்ள ரூ.25,000/- க் கான வரை வோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்களிடம் வழங்கினார். உடன் ஜி.டி.எம்.ஓ கல்வி நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் அப்துல்சலாம் உள்ளார்
