பத்திரிக்கை முன் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டது
திண்டுக்கல் மாநகராட்சி ரவுண்டு ரோடு புதூர் திரு நம்பெருமாள் நடுநிலைப் பள்ளியில்
அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம். மற்றும்
ரவுண்ட் ரோடு புதூர் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக மாநகர் நல அலுவலர் லட்சிய வர்ணா மேற்பார்வையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது 150 பத்திரிக்கை முன் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டது.
மருத்துவர் திரு முத்துக்குமார் குழுசுகாதார ஆய்வாளர் திருமதி கீதா அவர்கள் நீதி வலை மாத
இதழ் பத்திரிக்கைநிர்வாக ஆசிரியர்PRD. ராஜா (என்ற)தீப்பெட்டி ராஜாரவுண்டு ரோடு புதுர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாகசந்திரசேகரன்ரங்கநாதன்ஜெகதீசன் லோகேஸ்வரன் ராமச்சந்திரன் ஆகியோர் உட்பட கலந்து கொண்டனர்.