கவிஞர் கண்ணதாசன் அவர்களின் 95,ஆண்டு பிறந்த நாள் விழா

Loading

தருமபுரி மாவட்ட கவிஞர் கண்ணதாசன் மன்றத்தின் சார்பில் தருமபுரி சாலைவினாயகர் கோவில் தெருவில் காந்திசிலை அருகில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் 95,ஆண்டு பிறந்த நாள் விழா காமராஜர் அடிபொடி,தகடூர்,இரா,வேணூகோபால் ,அவர்கள் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம் ,படத்தில் செயலாளர் பாலமுரளி,பொருலாளர் பாலு ,கருணாநிதி,ரமேஷ்,செல்வம்,சுதாகர்,பிரதீப்குமார்,சந்திரமோகன்,பிறைசூடன்,மாதேஷ்,சங்கர்,ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில்,வினோத், நன்றி கூறிணார்.

0Shares

Leave a Reply