வேலூர் ஜெயின் சங்கம் மற்றும் வணிகர் சங்கம் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம்.

Loading

வேலூர் ஜூன் 20

வேலூர் ஜெயின் சங்கம் மற்றும் வணிகர் சங்கம் இணைந்து நடத்திய ஒரு நாள் தடுப்பூசி முகாம் வேலூர் ருக்ஜி ராஜேஷ் சுபாஷ் மற்றும் பலர் இவர்களுடன் வணிகர் சங்கம் பேரமைப்பு வேலூர் தலைவர் ஞானவேலு முன்னிலை ஏ.வி.எIம்.குமார் சரவணன் பாபு அசோகன் இணைந்து நடத்தும் தொடர் கொரானா தடுப்பூசி முகாம் காந்தி ரோடு அடுத்து ஜெயராம் செட்டி தெருவில் உள்ள அரிஹந்த் வேஸினேஷன் சென்டரில் தொடர் முகாம் நடை பெற்றுது இந்த முகாம் ஆனது
19ம் நாள் இதன் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார், மற்றும் உதவி ஆய்வாளர் ராஜசேகர், மற்றும் காட்பாடி உதவி ஆய்வாளர் ஜெகதீசன், கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர் இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுச் சென்றனர்.

0Shares

Leave a Reply