பாளையங்கோட்டை மேடை காவல் நிலையத்தினை , பழைமை பாறாமல் புதுபிப்பு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.விஷ் அவர்கள் , பாளையங்கோட்டை மேடை காவல் நிலையத்தினை , பழைமை பாறாமல் புதுபித்து நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி , ” பாளையங்கோட்டை ” வரலாற்றை நவீன முறையில் அடுத்த வரும் தலைமுறையினருக்கு , கலை , கலாச்சாரம் , பண்பாடு எடுத்துகாட்டும் லீதமாக , நவீன முறையில் அமைப்பிதற்கான பணிகள் குறித்து இன்று ( 19-06-2021 ) ஆய்வு மேற்கொண்டார்கள் . அருகில் மாநகராட்சி ஆணையாளர் திரு . பா.விஷ்ணு சந்திரன் அவர்கள் மற்றும் அலுவலர்கள் , உள்ளார்கள் .