வேலூர் மாநகராட்சியில் 24 மணி நேரம் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு அறை
![]()
வேலூர் மாநகராட்சியில் 24 மணி நேரம் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு அறை மற்றும் கட்டளை அறையை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று ஆய்வு செய்தார் அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிலம் தனஞ்ஜெயன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்
