ஆண் நண்பருடன் பீச் குளியல் … வைரலாகும் நடிகையின்புடைப் படங்கள்

Loading

பிரபல பாலிவுட் நடிகையும் ,மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளுமான ஜான்வி கபூரின் புடைப் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் . பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார் . ஜான்வி ,
நண்பருடன் ஜான்வி கபூர்

கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த ஆண் நபர் யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

0Shares

Leave a Reply