தமிழக முதல்வர் மாண்புமிகு. மு .க. ஸ்டாலின் அவர்கள் கொரோனா பேரிடர் காலத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு 14 வகை மளிகைப்பொருட்கள், மற்றும் இரண்டாவது தவணையாக ரூ2000
![]()
தமிழக முதல்வர் மாண்புமிகு. மு .க. ஸ்டாலின் அவர்கள் கொரோனா பேரிடர் காலத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு 14 வகை மளிகைப்பொருட்கள், மற்றும் இரண்டாவது தவணையாக ரூ2000 வழங்குவதாக அறிவித்த தொகுப்பினை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துவங்கி வைத்தார்.மாவட்ட கழக பொறுப்பாளர்திரு.வசந்தம்.க.கார்த்திகேயன் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உடன் நகர செயலாளர், ஒன்றிய செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
