பாலக்கோடு லயன்ஸ் கிளப் சார்பில் பேரிடர் காலத்தில் இரவு பகல் பாராமல் ஊர்காவல் படையினர் பணியை மேற்கொண்டு வருகின்றனர் இவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊர்க்காவல் படையினருக்குநிவாரண பொருளாக அரிசி பருப்பு மளிகை பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பினை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தினகரன் தலைமையில் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் மனோகரன் மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.