வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட மணவெளி துணை சுகாதார நிலையத்தில் 17வது கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக சட்டமன்ற கட்சி தலைவருமான சிவா அவர்கள் தொடங்கி வைத்தா

Loading

வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட மணவெளி துணை சுகாதார நிலையத்தில் 17வது கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக சட்டமன்ற கட்சி தலைவருமான சிவா அவர்கள் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் கொரோனா தொற்று பரவலை முற்றிலும் நிறுத்தும் வகையில் தொகுதி முழுவதும், அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசியை போடுவதற்கான முகாம்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவா அவர்கள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார். அந்தவகையில் இன்று புதுச்சேரி வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட மணவெளி துணை சுகாதார நிலையத்தில் 17வது கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இம்முகாமை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக சட்டமன்ற கட்சி தலைவருமான சிவா அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ், தொகுதி செயலாளர் ராமசாமி, விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், மணவெளி பழனி, தர்மராஜன், தொமுச தட்சிணாமூர்த்தி, சபாபதி, கிருஷ்ணமூர்த்தி, புருஷோத்தமன், லட்சுமணன், கந்தசாமி, சீனு, குரு, ஹரி, ஐயனார், அந்தோணிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply