சொட்டுநீர் பாசனம் மானியம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது
ஈரோடு மாவட்டம் கோபி வட்டார விவசாயிகள் 2021 -22 நிதி ஆண்டுக்கு ஒதுக்கிய ரூ 75 லட்சம் நிதியில் சொட்டுநீர் பாசனம் மானியம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவலரை அணுகிப் பயன் பெறுங்கள்