ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1152 ரேஷன் கடைகள் மூலம் 7.62 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரணத்தொகை மளிகை பொருட்கள் தொகுப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1152 ரேஷன் கடைகள் மூலம் 7.62 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரணத்தொகை மளிகை பொருட்கள் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது ,15ஆம் தேதி முதல் தினமும் 200 கார்டுதாரர்களுக்கு பணம் ,மளிகை பொருள் வழங்கப்படும்.