ரூ 2 கோடி முதல்வரிடம் நிதி உதவி”
ஈரோடு ஜூன் 11
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.கே.எம்., நிறுவனம் மற்றும் ஆழியாறு அறிவுத் திருக்கோயில்கள் அறங்காவலர்கள்
” சார்பில் கொரோனோ” நிதியாக முதல்வர் மு க ஸ்டாலினிடம் ரூ 2 கோடி வழங்கினார்
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற எஸ் கே எம் நிறுவனம் உரிமையாளர் மயிலானந்தம் மற்றும் உலக சமுதாய சேவா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆழியாறு அறிவு த்திருக்கோயில்கள் அறங்காவலர்கள் இணைந்து நன்கொடையாக திரட்டிய ரூ2 கோடி காசோலையை வழங்கினர் நிகழ்ச்சியில் வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் இச்சங்கத்தின் துணைச் செயலாளர் கே ஆர் நாகராஜ் ஆழியாறு அறிவு திருக்கோயில் முதன்மைச் செயல் அலுவலர் முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்