திண்டுக்கல்லைச் சேர்ந்த ஸ்ரீ சக்திவேலன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் சார்பில்கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Loading

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஸ்ரீ சக்திவேலன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் பணியாளர்களுக்கு எங்களின் சார்பில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.இதில் இவர்கள் முன்னிலை திரு. ஜவஹர் பிரசாத்
திரு. சதீஷ்குமார்


திரு. சரவணகுமார் மற்றும் ஸ்ரீ சக்திவேலன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிர்வாகிகளும் திருக்கோயில் மற்றும் உதவி ஆணையர் இராமு மேலாளர் மணி மற்றும் சதீஷ், கலைமணி ஆகியோர் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply