திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா
![]()
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆகியோர்
சென்னை சேப்பாக்கம் கே. ஜி . மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உயிரை காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமாரின் வீர தீர செயலை பாராட்டி கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சார்பாக ரூ. 25000 ம் ரொக்கத் தொகையினை வழங்கினர். உடன் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.குருநாதன் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.ராணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
