சென்னை.சாலிகிராமத்தில்.

Loading

சென்னை.சாலிகிராமத்தில். தமிழக அரசின் அறநிலையத் துறைக்கு. சொந்தமான காலியாக இருக்கும் இடத்தில் சினிமா படப்பிடிப்புக்கு. பயன்படுத்தும் ஜெனரேட்டர் வாகனங்களையும் வேலைகளையும் நிறுத்தப்பட்டு. வாடகை வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் அந்த பணம் இதுவரைக்கும் அறநிலையத்துறைக்கு போய் சேரவில்லை என பல்வேறு புகார் எழுந்த நிலையில்

நேற்று காலை திடீரென்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த இடத்திற்கு வந்தார் அவருடன் தி.நகர் தொகுதி MLA. ஜெ. கருணாநிதி,விருகை.தொகுதி MLA. பிரபாகர் ராஜா.மற்றும் அறநிலைத் துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும்.உடன் வந்திருந்தனர். அங்கு கூடியிருந்த வாகனம் உரிமையாளர்கள். அமைச்சர். சேகர்பாபுவிடம்.பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு அமைச்சர் அவர்களிடம் உடனடியாக இந்த இடத்தை காலி செய்யுமாறு. உத்தரவிட்டார் அதற்கு அவர்கள் உடனடியாக எங்களால் காலி செய்ய முடியாது ஏனென்றால் கொரோனா முழு ஊரடங்கு என்பதால். ஓட்டுநர்கள் அனைவரும் தங்களின் ஊர்களுக்கு சென்று விட்டதால் உடனடியாக எங்களால் காலி செய்ய முடியாது எங்களுக்கு அவகாசம் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் அதற்கு அமைச்சர் சேகர்பாபு அவர்கள் உங்களுக்கு 24 மணி நேரம் வரை அவகாசம் கொடுக்கிறேன் அதற்குள் நீங்கள் இடத்தை காலி செய்யுமாறு. கட்டளையிட்டார். பின்னர் நிருபர்களைச் சந்தித்தார் அப்போது நிருபர்கள். தமிழ்நாட்டில் இது போன்று அரசுக்கு சொந்தமான அதிக அளவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும். இதேபோன்று உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்களா என கேட்ட கேள்விக்கு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டில் இதுபோன்ற அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலங்களை மீட்டு எடுப்போம் என உறுதி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில். போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க ஏராளமான காவலர்களை வரவழைக்கப்பட்டிருந்தனர். மற்றும் திமுக கட்சியின் பொறுப்பாளர்களும். நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *