செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் 126 வது பிறந்தநாள் விழாவையொட்டி திருவல்லிகேணி பெரிய பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவு இடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர் போர்வையை அணிவித்து மரியாதை செலுத்தினார்
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் செயலாளர் வைகோ
சமய நல்லிணக்கத்தை நிலைநாட்டியவர் காயிதே மில்லத் என கூறினார்
இன்றைக்கு இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சியான நாள் என்றும்
இந்து இஸ்லாமியர் இணைத்து வாழ்வதற்கு காயிதே மில்லத் உறுதுணையாக இருந்தவர் என புகழாரம் சூட்டினார்