செஞ்சி செக் கோவர் தொண்டு நிறுவனம் சார்பாக செஞ்சி பகுதியை சார்ந்த 75 மாற்றுத்திறனுடையோருக்கு கொரானா உணவு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
செஞ்சி செக் கோவர் தொண்டு நிறுவனம் சார்பாக செஞ்சி பகுதியை சார்ந்த 75 மாற்றுத்திறனுடையோருக்கு கொரானா உணவு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் செயல்படும் செக் கோவர் தொண்டு நிறுவனம் சார்பாக அப்பம்பட்டு கிராமத்தில் 75 மாற்றுத்திறனுடையோர் உணவு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் செக் கோவர் நிறுவன இயக்குனர் திரு சூசைராஜ் நிர்வாக அலுவலர் திருமதி அம்பிகா சூசைராஜ் அவர்கள் தலைமையிலும் திரு ராஜாராமன் உதவி காவல் ஆய்வாளர் செஞ்சி திரு சங்கர சுப்பிரமணியன் உதவி காவல் ஆய்வாளர் திரு வெங்கடேசன் காவல் உதவி ஆய்வாளர் அனந்தபுரம் அவர்கள் முன்னிலையிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் செக் கோவர் நிறுவன திட்ட அலுவலர் திரு ஆர் ஜான் போஸ்கோ அவர்கள் மற்றும் கள அலுவலர்கள் திரு ஜெயசீலன் திரு ரவீந்திரன் ராஜசேகர் இன் பண்ட் ஜெர் வின் அரசு ஆகியோர் கலந்து கொண்டனர் மாற்றுத்திறனுடையோர் சங்க வட்டார தலைவர் பாலமுருகன் மற்றும் துணைத்தலைவர் பிரபு ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.