மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை மேற்கு மாவட்டத்தின் பொறுப்பாளர் திரு நே. சிற்றரசு அவர்களின் வலியுறுத்தல்இன் படிபொது மக்களுக்கு உணவு அளித்தனர் .

Loading

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை மேற்கு மாவட்டத்தின் பொறுப்பாளர் திரு நே. சிற்றரசு அவர்களின் வலியுறுத்தல்இன் படி சென்னை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆயிரம் விளக்கு மேற்குப் பகுதியிலுள்ள 109வது அ வட்டத் தில் வட்டக் கழக துணைச் செயலாளர் பா. சுரேஷ் குமார் அவர்களின் தலைமையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. மருத்துவர் நா. எழிலன் மற்றும் ஆயிரம் விளக்கு மேற்குப் பகுதி செயலாளர் திரு.ஜெ எஸ் .அகஸ்டின் பாபு அவர்கள் முன்னிலையில் சூளைமேட்டில் உள்ள ஸ்ரீராமபுரம் சந்திப்பில் பொது மக்களுக்கும் தொகுதி மக்களுக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. உடன் வட்டக் கழக செயலாளர் தங்கமணி, முன்னாள் வட்டச் செயலாளர் எஸ் என். குமார், அவைத்தலைவர் லோகநாதன் மாவட்ட பிரதிநிதிகள் s.m. செல்வம் முத்துக்குமார் இளைஞரணி அமைப்பாளர் அருண் குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் டேவிட் இன்பராஜ், மாணவரணி அமைப்பாளர் ஆரோன் பிளக் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டுபொது மக்களுக்கு உணவு அளித்தனர்

0Shares

Leave a Reply