திருமண வாழ்த்து

Loading

செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியர் லயன் டாக்டர் எஸ்.இராஜேந்திரன் அவர்கள் வேலூர் மாவட்ட செய்தியாளர் குமார் மகள் திருமணம் பெங்களூரில் நடந்தது திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாததால் வேலூரில் குமாரின் இல்லத்தில் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினார் உடன் ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் வெங்கடபதி உடனிருந்தார் .

0Shares

Leave a Reply