தேனி மாவட்டம் தேனி புதிய பேருந்து நிலையத்தில் DSP முத்துராஜ் தலைமையில் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம்
தேனி மாவட்டத்தில் அதிக கொரானா பரவலை கருத்தில்கொண்டு DSP, முத்துராஜ் மற்றும் தேனி அல்லிநகரம் காவல் ஆய்வாளர் மதநகலா, சார்பு ஆய்வாளர் கௌதம், ஆகியோர் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.