வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரியவுள்ள பணியாளர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கணிணி அறையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரியவுள்ள பணியாளர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்வதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி, அவர்கள் தொடங்கிவைத்து பார்வையிட்டார் .