கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை:
கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள் இன்று ( 26.4.2021 ) ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கொல்லம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு , அரசின் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத அரசு தலைமை பொது மருத்துவமனை , ரவுண்டானா அருகில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்திற்கு ரூ .5,000 அபராதத் தொகையுடன் உணவகத்திற்கு சீல் வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் .