பழனியில் வருவாய் த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சாமி தரிசனம் செய்தார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நேற்று இரவு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் வருகை புரிந்தார்.அதிகாலை 5.30 மணிக்கு படிக்கட்டு வழியாக மலைக்கோவிலுக்கு நடந்து சென்று விஸ்வரூபதரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார் ,தொடர்ந்து போகர் சன்னதியில் வழிபட்டார். திருக்கோவில் சார்பில் அமைச்சருக்கு பிரசாதங்கள் வழங்கபட்டது.தொடர்ந்து படிக்கட்டு வழியாகவே கீழ் இறங்கிய அமைச்சர் திருஆவினன்குடி கோவிலில் வழிபட்டார்.