திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்‌

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகக்‌
கூட்டரங்கில்‌ பொது சுகாதாரம்‌ மற்றும்‌ நோய்‌ தடுப்புத்‌
துறையின்‌ சார்பாக காவல்துறை,கல்வித்துறை,
ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ வளர்ச்சித்திட்டம்‌, ஊரக
வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளில்‌
பணிபுரியும்‌ அரசுஅலுவலர்களுக்கு கோவிட்‌ -19)தடூப்பூசி
வழங்குதல்‌ தொடர்பாக ஒருங்கிணைப்புக்‌ குழு கூட்டம்‌
மாவட்டஆட்சித்தலைவர்‌ திருமதி.எஸ்‌.திவ்யதர்ஷினி,இ.ஆ.ப..
அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.
அருகில்‌ மாவட்ட வருவாய்‌அலுவலர்‌ திரு.த.பழனிகுமார்‌,
துணை இயக்குநர்‌ சுகாதாரப்பணிகள்‌ டாக்டர்‌ சுப்ரமணி
ஆகியோர்‌ உடன்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *