புதுச்சேரி வில்லியனூர் தொகுதி அமமுக வேட்பாளர் குமாரவேல் சுல்தான்பேட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பு *

Loading

புதுச்சேரி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் குமாரவேல் அவர்கள் கூட்டணி கட்சி தலைவர்களுடன் வில்லியனூர் தொகுதி சுல்தான்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.டி. சேகர் மற்றும் தொகுதி கழக நிர்வாகிகள் மற்றும் ஏஜிஎஸ்,எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply