நான் வெற்றி பெற்றால் பண்ருட்டி தொகுதி வாழும் மக்களுக்கு 3 சென்ட் இடம் இலவசமாக வழங்குவேன்
![]()
நான் வெற்றி பெற்றால் பண்ருட்டி தொகுதி வாழும் மக்களுக்கு 3 சென்ட் இடம் இலவசமாக வழங்குவேன். மக்கள் நீதி மைய கட்சி வேட்பாளர் டாக்டர். ஜெய்லானி வாக்குறுதி. பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள டாக்டர்ர் ஜெ. ஜெய்லானி. நெல்லிக்குப்பம் நகரப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இஸ்லாமிய சகோதரர்களிடம் தனக்கு டார்ச் லைட் சின்னத்தில் ஆதரவு கேட்டார். அப்பொழது மக்கள் நீதி மையம் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது ரஃபிக். சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலார் சக்ரவர்த்தி. மாவட்ட அவை தலைவர் சதாசிவம். தமிழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஷேக் நூர்தீன். சமத்துவ மக்கள் கட்சி நெல்லி நகர செயலாளர் சதீஷ்குமார். மற்றும் வார்டு செயலாளர்கள் நகர நிர்வாகிகள் உள்பட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
