புதுச்சேரி தேசிய உழவர் உழைப்பாளர் கட்சி என் ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு…

Loading

தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் புதுச்சேரியிலும் தேசிய உழவர் உழைப்பாளர் கட்சி என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் முதல்வர் ரங்கசாமி அவர்களை என்ஆர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை அளித்தனர். இந்த நிகழ்வில் புதுச்சேரி தேசிய உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் மணிகண்டன் செயலாளர் செல்வகுமார் துணைத்தலைவர் பாஸ்கர் ஆகியோர் இந்த ஆதரவு கடிதத்தை அளித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *