கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி…
![]()
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை அருகே வெள்ளரிகாடு இடத்தில் இருந்து பலாபூண்டி செல்லும் சாலையில் உடல்நிலை சரியில்லாத நிலையில் மீட்கப்பட்ட 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் இறந்தவரின் உடல் ஆனது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ளது இந்த புகைப்படத்தில் இருப்பவர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும் DSP Office. 9498100534
ஆய்வாளர்.9498186677
உதவி ஆய்வாளர்.9498152968
