வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பதிக்கும் பணிகள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி ஜெ.இ.பத்மஜா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
![]()
பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம்
பதிக்கும் பணிகள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்
திருமதி ஜெ.இ.பத்மஜா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
