வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் நேரில் சென்று, நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.
![]()
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பல்கலைக்கழக
பொறியியல் கல்லூரியில் ௮மைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட
ஆட்சித் தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் நேரில் சென்று, நடைபெறும் முன்னேற்பாடு
பணிகளை பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை
அலுவலர்கள் மற்றும் தேர்தல் வுலுவலர்கள் உள்ளனர்.
