தேர்தல்‌ விழிப்புணர்வு காய்கறி கண்காட்சியினை, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி அவர்கள்‌ பார்வையிட்டார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்டம்‌, நாகர்கோவில்‌ வடசேரி பேருந்து நிலையத்தில்‌
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்‌ மற்றும்‌ ஆறு சட்டமன்ற பொதுத்தேர்தல்‌
நடைபெறுவதையொட்டி, வேளாண்மைத்துறை மற்றும்‌ தோட்டக்கலைத்துறை சார்பில்‌
அமைக்கப்பட்டுள்ள, தேர்தல்‌ விழிப்புணர்வு காய்கறி கண்காட்சியினை,
மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி அவர்கள்‌ பார்வையிட்டார்கள்‌.
உடன்‌ இணை இயக்குநர்‌ (வேளாண்மை) திரு.எஸ்‌.சத்திய ஜோஸ்‌,
திட்ட இயக்குநர்‌ (மகளிர்‌ திட்டம்‌) திரு.மைக்கேல்‌ அந்தோணி பெர்ணாண்டோ,
தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்‌ திருமதி.ஷீலா ஜாண்‌ ஆகியோர்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply