திருவள்ளுவர் சிற்றரங்கம் முன்பு வி.ஜி. சந்தோசம் கொடை அளித்த திருவள்ளுவர் சிலை திறப்பு மற்றும் வாழும் வள்ளுவம் குறித்த கருத்தரங்க

Loading

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக சைதாபேட்டை வளாகத்தில் திருவள்ளுவர் சிற்றரங்கம் முன்பு வி.ஜி. சந்தோசம் கொடை அளித்த திருவள்ளுவர் சிலை திறப்பு மற்றும் வாழும் வள்ளுவம் குறித்த கருத்தரங்க நிகழ்வும் மார்ச் 24 அன்று பிற்பகலில்நடந் தேறியது!பல்கலைக்கழக துணை வேந்தர் கே.பார்த்தசாரதி தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் கோ.விஜயராகவன் செம்மொழி ஆய்வு நடுவன் நிறுவன இயக்குனர் சந்திரசேகர் முனைவர் சேயோன் நீதியரசர்வள்ளிநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்!

0Shares

Leave a Reply