வாக்காளர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதை தடுப்பது குறித்து ஆலோசனை..

Loading

வேலூர் சுற்றுலா மாளிகையில் சட்டமன்றத் தேர்தல் பொது பார்வையாளர்கள் தேர்தல் செலவின பார்வையாளர் காவல் பார்வையாளர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், ஆகியோருடன் சட்டமன்றத் தேர்தல் அமைதியான முறையிலும் நேர்மையான முறையிலும் நடத்துவது வாக்காளர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *