பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெய்லானி கூட்டணி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
![]()
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெய்லானி கூட்டணி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். இதில் கூட்டணி கட்சிகள் சமத்துவ மக்கள் கட்சி. டி.எம்.ஜெ.கட்சி ஐ.ஜெ. கட்சி, ஆகிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
