25 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் பயின்ற பிளஸ் 2 வணிகவியல் பிரிவு மாணவர்கள் சந்திப்பு..
திருவண்ணாமலை V.D.S ஜெயின் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 1997-ஆம் ஆண்டு பிளஸ் 2 வணிகவியல் பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சாத்தனூர் அணையில் சந்தித்து மகிழ்ந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். இதில் இவர்களுடன் பயின்ற அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் மண்டல பொறுப்பாளர் AK.ஏழுமலை M.A, M.Phil., P.hd.,B.L., மற்றும் மாவட்ட தலைவர் K.செல்வகுமார் B.Com.LLB.ஆகியோரும் உள்ளனர்.