திமுக வேட்பாளர் சிவ வீ. மெய்யநாதன் வயலில் இறங்கி பெண்களுடன் களை வேட்டினார் .

Loading

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சிவ. வீ. மெய்யநாதன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கட்டளை மேட்டுப்பட்டி பெரியநாயகிபுரம் முகாம் தொப்புக்கொள்ளை திருவரங்குளம் பாரதியார் நகர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர் தொப்புக்கொள்ளை கிராமத்தில் அதிமுக தேமுதிக கட்சியிலிருந்து 20- க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தார்கள் பெரியநாயகிபுரம் த்தில் வயலில் களை பரித்துக்கொண்டிருந்தவர்களிடம் வயலில் இறங்கி வேலை ஆட்களுடன் வேட்பாளரும் சேர்ந்து களை வேட்டினார் பின்னர் அவர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் நிகழ்ச்சி யில் சிபிஐ மாவட்ட பொறுப்பாளர் செங்கோடன் திமுக மாவட்ட பொறுப்பாளர் அரு. வடிவேல் சிபிஐ ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார் மதிமுக முன்னாள் நகர செயலாளர் சுரேஷ் திமுக ஒன்றிய செயலாளர் தங்கமணி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

0Shares

Leave a Reply