திமுக வேட்பாளர் அமுலு பேர்ணாம்பட்டில் கோட்டாட்சியர் மன்சூர் அலி வசம் நேற்று வேட்பு மனு அளித்தார்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனி தொகுதியில் திமுக வேட்பாளர் அமுலு பேர்ணாம்பட்டில் கோட்டாட்சியர் மன்சூர் அலி வசம் நேற்று வேட்பு மனு அளித்தார் உடன் பேர்ணாம்பட்டு திமுக நகர செயலாளர் சுபேர் அகமது மற்றும் ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனன்.