திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சைதை சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர் மா.சுப்ரமணியன்

Loading

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சைதை சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர் மா.சுப்ரமணியன் சைதை மேற்கு பகுதி 140வது வட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் மார்கெட் கலைஞர் கருணாநிதி தெரு கோடம்பாக்கம் சாலை உட்பட்ட 140வது வட்டத்திற்கு உட்பட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார் இவர்களுடன் கூட்டணி கட்சி காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள் மதிமுக ஆகிய கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *