சாலவாக்கத்தில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்..
சாலவாக்கத்தில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்:-
சாலவாக்கம் மார்ச்19 உத்திரமேரூர் சட்ட சட்ட மன்றதேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சுந்தர்B.Sc.,காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இந்தகூட்டத்தில் திமுக வேட்பாளர் க.சுந்தர்B.Sc,அறிமுகம் செய்து இத்தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.