சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத் துறையில் 24 மணி நேரம் இயங்கிவரும்..

Loading

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத் துறையில் 24 மணி நேரம் இயங்கிவரும் ஊடகக் கண்காணிப்பு மையத்தினை, சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில், ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு குழு உறுப்பினர் செல்வம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, தனி வட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply