வேலூர் அடுத்த காட்பாடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுகவேட்பாளர் ஏ.எஸ்.ராஜா, தேர்தல் அலுவலர் புண்ணியகோட்டியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேலூர் அடுத்த காட்பாடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுகவேட்பாளர் ஏ.எஸ்.ராஜா, தேர்தல் அலுவலர் புண்ணியகோட்டியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் வட்டாட்சியர் பாலமுருகன் அமமுக ஒன்றிய செயலாளர் சந்தர் கணேஷ் தேமுதிக மாநகர செயலாளர் கோபிநாத் ஆகியோர் உள்ளனர்.