கொரோனா வைரஸ்‌ தொற்று பரவல்‌ தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கு.இராசாமணி அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு

Loading

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, காந்திரபுரம்‌ நகர பேருந்து நிலையத்தில்‌
கொரோனா வைரஸ்‌ தொற்று பரவல்‌ தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திரு.கு.இராசாமணி அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,
பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்‌ மற்றும்‌ முகக்கவசங்களை
வழங்கினார்‌. அருகில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ திரு.பெ.குமாரவேல்பாண்டியன்‌
மற்றும்‌ பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply