விருகை VN.ரவி. அவர்கள். இரண்டாவது முறையாக ” இரட்டை இலை”சின்னத்தில். மீண்டும்.இத் தொகுதியில். போட்டியிடுகிறார்.

Loading

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நட்சத்திர வேட்பாளரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி விருகம்பாக்கம். சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் தென்சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான விருகை VN.ரவி. அவர்கள். இரண்டாவது முறையாக ” இரட்டை இலை”சின்னத்தில். மீண்டும்.இத் தொகுதியில். போட்டியிடுகிறார். அவர் நேற்று பொன்னியம்மன் திருக்கோயில் சாமி தரிசனம் செய்துவிட்டு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றார் அவருடன் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தாமாக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் விருகைVN.ரவி. அவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்தார். அவருக்கு பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு பொறுப்பாளர் பெப்சி விஜயன். அவர்கள் முன்மொழிய விருகை தெற்கு பகுதி செயலாளர்.AM. காமராஜ்.அவர்கள் வழிமொழிய வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

0Shares

Leave a Reply