தமிழ்நாடு சட்டமன்ற பொது தோதல்‌ 2021- வாக்காளா்களிடம்‌ 100 சதவிகிதம்‌ வாக்கு பதிவினை வலியுறுத்தி விழிப்புணர்வு.

Loading

தமிழ்நாடு சட்டமன்ற பொது தோதல்‌ 2021- வாக்காளா்களிடம்‌ 100 சதவிகிதம்‌ வாக்கு பதிவினை
வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ மதுரை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌
வாக்காளர்‌ விழிப்புணர்வு வாசகத்துடன்‌ அடங்கிய அஞ்சல்‌ தலையினை மாவட்ட தோ்தல்‌ அலுவலா்‌
மற்றும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன் அவர்கள்‌ வெளியிட்டார்‌
கூடுதல்‌ ஆட்சியர்‌ (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி.பா.பிரியங்கா பங்கஜம்‌,
அவர்கள்‌ பெற்றுக்கொண்டார்‌. மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.செந்தில்குமாரி அவர்கள்‌
உடன்‌ உள்ளார்‌.

0Shares

Leave a Reply