இளம் வாக்காளர்களுக்கு பதிவிறக்கம் செய்யபட்ட வாக்காளர் அடையாள அட்டை

Loading

நீலகிரி மாவட்டம் உதகை புனித தெரசா உயர்நிலைப் பள்ளி வாக்குசாவடி மையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ள இளம் வாக்காளர்களுக்கு பதிவிறக்கம் செய்யபட்ட வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட. ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசன்ட்திவ்யா இ.ஆ.ப,வழங்கினார்.உடன் உதகை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/சார் ஆட்சியர் டாக்டர். மோனிகாரானா இ.ஆ.ப, துணை ஆட்சியர் லோகநாயகி உட்பட பலர் உள்ளனர்

0Shares

Leave a Reply